ஹாங்காங் : பாதாள சாக்கடை வழியாக சுரங்கம் மூலம் தப்ப முயற்சி - போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீசார்

ஹாங்காங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை அங்குள்ள பல்கலைகழத்திற்குள் வைத்து போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
ஹாங்காங் : பாதாள சாக்கடை வழியாக சுரங்கம் மூலம் தப்ப முயற்சி - போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீசார்
x
ஹாங்காங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை அங்குள்ள பல்கலைகழத்திற்குள் வைத்து போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இந்நிலையில், பாதாள சாக்கடை வழியாக சுரங்கம் மூலம் போராட்டக்கார்கள் தப்ப முயன்றுள்ளனர்.  அபாயகரமான இந்த முயற்சியில் ஈடுபட வேண்டாம் என அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்