இங்கிலாந்தில் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரம்

இங்கிலாந்தில் வரும் டிசம்பர் 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இங்கிலாந்தில் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரம்
x
இங்கிலாந்தில் வரும் டிசம்பர் 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் வணிக வளாகத்திற்கும் வீடுகளுக்கு நேராக சென்றும் பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

Next Story

மேலும் செய்திகள்