கேமராவில் சிக்கிய அரிய வகை "ரெட் பாண்டா" : கழுகு பார்வையில் சிச்சுவான் காடுகள்.

மிகவும் அரிய இனமாக கருதப்படும் சிவப்பு நிற பாண்டா கரடி சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்தென்பட்டுள்ளது.
கேமராவில் சிக்கிய அரிய வகை ரெட் பாண்டா : கழுகு பார்வையில் சிச்சுவான் காடுகள்.
x
மிகவும் அரிய இனமாக கருதப்படும் சிவப்பு நிற பாண்டா கரடி சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்தென்பட்டுள்ளது. இங்குள்ள வன பாதுகாப்பு அதிகாரிகள் இதனை கண்டு வன உயிரின ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் வந்த வன உயிரின ஆர்வலர்கள், ரெட் பாண்டா கரடி மரத்தில் அமர்ந்து பெர்ரி பழங்களை சுவைக்கும் காட்சிகளும், ரம்மியமான அந்த காடுகளும், கேமராவில் பதிவேற்றியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்