பாரிசில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் பேரணி

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மருத்துவர்களும் சுகாதார துறை பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டன.
பாரிசில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் பேரணி
x
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மருத்துவர்களும் சுகாதார துறை பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டன. அரசுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். சுகாதார துறைக்கு பிரான்ஸ் அரசு மிக குறைவாக நிதி ஒதுக்குவதால், பணிச் சூழல் மிக கடுமையாக உள்ளதாகவும், மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இல்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். 

Next Story

மேலும் செய்திகள்