உலகப்போர் நினைவுநாள் அனுசரிப்பு : விமானத்தில் இருந்து மலர்தூவி மரியாதை

முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.
உலகப்போர் நினைவுநாள் அனுசரிப்பு : விமானத்தில் இருந்து மலர்தூவி மரியாதை
x
முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது. இதையொட்டி டோவர் கடற்கரை நகரத்தில், விமானத்தில் இருந்தபடி பூக்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்