நாட்டின் பாதுகாப்பில் முப்படையினர் : இலங்கை ஜனாதிபதி பெருமிதம்

இலங்கையில் தேசிய பாதுகாப்பு துறையினரின் அர்ப்பணிப்புகள் பாராட்டத்தக்கது என அதிபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பில் முப்படையினர் : இலங்கை ஜனாதிபதி பெருமிதம்
x
இலங்கையில் தேசிய பாதுகாப்பு துறையினரின் அர்ப்பணிப்புகள் பாராட்டத்தக்கது என அதிபர்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பெலவத்த என்கிற இடத்தில் புதிய ராணுவத் தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில்  பேசுகையில்,நாட்டின் பாதுகாப்பில் முப்படையினரும் மேற்கொண்டுவரும் பணிகளை நினைவுகூர்ந்தார். 
தனது 5 வருட பதவிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி என்ற வகையில் நடைமுறைப்படுத்திய அனைத்து நடவடிக்கைகளையும் வெற்றிகொள்வதற்கு முப்படையினர், தனக்கு வழங்கிய பங்களிப்புகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்