அமெரிக்க -மெக்ஸிக்கோ எல்லை சுவருக்கு எதிர்ப்பு : பெர்லின் சுவரின் ஒரு பகுதி டிரம்புக்கு அனுப்பி வைப்பு

பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட 30ஆம் ஆண்டு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க -மெக்ஸிக்கோ எல்லை சுவருக்கு எதிர்ப்பு : பெர்லின் சுவரின் ஒரு பகுதி டிரம்புக்கு அனுப்பி வைப்பு
x
பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட 30ஆம் ஆண்டு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சுவர் நேற்று வெள்ளை மாளிகை வந்து சேர்ந்துள்ளது. அமெரிக்க,  மெக்ஸிக்கோ எல்லையில் சுவர் கட்ட வேண்டும் என்ற டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சுவரின் ஒரு பகுதியை ஓபன் சொசைட்டி அனுப்பியுள்ளது. சுவர்கள் இல்லாத உலகை கட்டமைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்