2 நிமிடங்களில் 2 ஆண்டு சாதனை : வீடியோ வெளியிட்டு அசத்திய நியூசிலாந்து பிரதமர்
பதிவு : நவம்பர் 06, 2019, 01:22 AM
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், பிரதமராக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு இரண்டு நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், பிரதமராக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு இரண்டு நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இரண்டு ஆண்டுகளில் இரண்டாயிரத்து 200 அரசு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், சிறை கைதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏராளமானோர் அவருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

348 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

215 views

ஏழரை - (22.08.2019)

ஏழரை - (22.08.2019)

162 views

குரு சிஷ்யன் (08/11/2019)

குரு சிஷ்யன் (08/11/2019)

49 views

கியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்

கியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

21 views

பிற செய்திகள்

இத்தாலியில் வெள்ளப்பெருக்கு - அவசர நிலை பிரகடனம்

இத்தாலியில், ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

4 views

கொட்டும் பனி மழை - பொதுமக்கள் முடக்கம்

சீனாவில் கொட்டி வரும் பனி மழையால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

4 views

பிரதமர் மோடிக்கு, கோத்தபய ராஜபக்சே நன்றி

தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு, கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்தார்.

7 views

"அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்" - கோத்தபய ராஜபக்சே ட்விட்டரில் தகவல்

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சே, அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

27 views

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அந்நாட்டு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

19 views

செக்ஸ் புகார் - இங்கிலாந்து இளவரசர் மறுப்பு

தன் மீதான பாலியல் புகாரை இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மறுப்பு தெரிவித்துள்ளார்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.