இலங்கையில் 7 யானைகள் விஷம் வைத்து கொலை ?

இலங்கையில் அடந்த காட்டு பகுதியில் அண்மையில் ஏழு யானைகள் மர்மான முறையில் இறந்துள்ளன.
இலங்கையில் 7 யானைகள் விஷம் வைத்து கொலை ?
x
இலங்கையில் அடந்த காட்டு பகுதியில் அண்மையில் ஏழு யானைகள் மர்மான முறையில் இறந்துள்ளன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இறந்த ஏழு யானைகளும் பெண் யானைகள் என்பதும், அவற்றில் மூன்று கர்ப்பமாக இருந்ததும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இறந்து கிடந்த தாய் யானை விட்டு பிரிய முடியாமல் குட்டி யானை ஒன்று சோகமே உருவாக அலைந்து திரிந்தது காண்போரின் கண்களை கலங்க வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்