ஹாங்காங்கில் நாளுக்கு நாள் வலுக்கும் போராட்டம்

சீன அரசின் குற்ற வழக்கு விசாரணை சட்டத்தை திரும்ப பெற கோரி ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
ஹாங்காங்கில் நாளுக்கு நாள் வலுக்கும் போராட்டம்
x
சீன அரசின் குற்ற வழக்கு விசாரணை சட்டத்தை திரும்ப பெற கோரி ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. நகரின் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் திரண்ட போராட்டக்கார்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டி அடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்