பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு துலிப் மலர் தோட்டம்

பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு துலிப் மலர்தோட்டம்-சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது
பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு துலிப் மலர் தோட்டம்
x
பிலிப்பைன்ஸில் உள்ள லாமிடன் நகரில் சேதமடைந்த பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு துலிப் மலர்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. லாமிடன் நகரில் உள்ள 45 கிராமங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பழைய சேதமடைந்த 30 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட பாட்டில்களை துலிப் பூவின் வடிவில் அமைத்து, அதில் வண்ணங்களை பூசி அழகாக்கி இந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை காட்சி பொருளாக மாற்றிய இந்த முயற்சி சுற்றுலா பயணிகள் கவர்ந்து வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்