நியூயார்க் புறப்பட்டுச் சென்றார் மோடி : இந்தியர்களின் கலாச்சார மையத்துக்கு அடிக்கல்

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அதன்பின்னர் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் புறப்பட்டுச் சென்றார்.
நியூயார்க் புறப்பட்டுச் சென்றார் மோடி : இந்தியர்களின் கலாச்சார மையத்துக்கு அடிக்கல்
x
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அதன்பின்னர் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்னதாக ஹூஸ்டனில் உள்ள குஜராத்தி சமாஜத்தினரின் கலாச்சார மையம் மற்றும் சித்தி விநாயகர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்