உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்

உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையமான "அகாடமிக் லோமொனோசோவ்" பெவிக் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்
x
உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையமான "அகாடமிக் லோமொனோசோவ்" பெவிக் துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இங்கே நிறுவப்பட இருக்கும் இந்த அணுமின் நிலையம் மூலம்  குளிர் பிரேதசமான இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான மின்சாரம் இதன் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்