படகில் உலகை சுற்றிய 77 வயது மூதாட்டி : தன்னந்தனியாக கடலில் 330 நாள் பயணம்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 77 வயது மூதாட்டி ஒருவர் படகில் உலகை சுற்றி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
படகில் உலகை சுற்றிய 77 வயது மூதாட்டி : தன்னந்தனியாக கடலில் 330 நாள் பயணம்
x
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 77 வயது மூதாட்டி ஒருவர் படகில் உலகை சுற்றி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஜேன்னே சோக்ரட்ஸ் என்ற அந்த மூதாட்டி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது பயணத்தை கனடாவில் இருந்து தொடங்கினார். 330 நாட்கள் தனியாக கடலில் பயணத்த அவர், கடந்த சனிக்கிழமையன்று புறப்பட்ட இடத்திலே தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். அவரை நூற்றுக்கணக்கான மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்