நடுக்கடலில் பற்றி எரிந்த படகு 34 பயணிகள் உயிரிழப்பு

அமெரிக்காவின் சாண்டாகுரூஸ் தீவு அருகே, படகில் பற்றிய தீ அதில் பயணித்த 34 பேரை பலிகொண்டுள்ளது.
நடுக்கடலில் பற்றி எரிந்த படகு 34 பயணிகள் உயிரிழப்பு
x
அமெரிக்காவின்  சாண்டாகுரூஸ் தீவு அருகே, படகில் பற்றிய தீ அதில் பயணித்த 34 பேரை பலிகொண்டுள்ளது. நடுக்கடலில் படகு பற்றி எரியும் வீடியோ காட்சிகளை அமெரிக்க கடலோர காவல்படை படம் பிடித்து வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்