பாண்டா ஜோடியின் 15 வது பிறந்தநாள் - கேக்கை ருசித்தவாறு வலம் வந்த பாண்டாக்கள்

சீனாவின் தைபே நகரில் இருக்கும் உயிரியல் பூங்காவில் பாண்டா ஜோடி தங்களது 15 வது பிறந்தநாளை கொண்டாடியது.
பாண்டா ஜோடியின் 15 வது பிறந்தநாள் - கேக்கை ருசித்தவாறு வலம் வந்த பாண்டாக்கள்
x
சீனாவின் தைபே நகரில் இருக்கும் உயிரியல் பூங்காவில் பாண்டா ஜோடி தங்களது 15 வது பிறந்தநாளை கொண்டாடியது. இதனை முன்னிட்டு, பூங்கா ஊழியர்கள் சார்பில் பாண்டாக்களுக்கு பிடித்த பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு பிரத்யேக கேக் தயாரிக்கப்பட்டது. கேக்கை ருசித்தவாறு வலம் வந்த பாண்டாக்களை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்