காபி கழிவுகளாலான குளிர் கண்ணாடி - ஒரு கண்ணாடியின் விலை ரூ.6,000

உக்ரைன் நாட்டில் உள்ள ஒக்சிஸ் நிறுவனம் தயாரிக்கும் காபி கழிவுகளாலான குளிர் கண்ணாடிகள் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளன.
காபி கழிவுகளாலான குளிர் கண்ணாடி - ஒரு கண்ணாடியின் விலை ரூ.6,000
x
உக்ரைன் நாட்டில் உள்ள ஒக்சிஸ் நிறுவனம் தயாரிக்கும், காபி கழிவுகளாலான குளிர் கண்ணாடிகள், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளன. அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.மக்ஸிம் ஹவ்ரிலென்கோ, இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். 300 மாதிரிகள் வீணான பிறகே சரியான குளிர் கண்ணாடி உருவாக்கப்பட்டதாகவும், ஒன்றின் விலை 6 ஆயிரம் ரூபாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கண்ணாடிக்கு, அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வாடிக்கையாளர்கள் அதிகம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்