"ஒருமித்த சிந்தனை கொண்ட நாடுகள் இடையே தகவல் பரிமாற்றம் அவசியம்" - இலங்கை ராணுவ தளபதி பேச்சு

ஒருமித்த சிந்தனை கொண்ட நாடுகள் தகவல்களை பரிமாறிக்கொள்வது அவசியமாகும் என இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஒருமித்த சிந்தனை கொண்ட நாடுகள் இடையே தகவல் பரிமாற்றம் அவசியம் - இலங்கை ராணுவ தளபதி பேச்சு
x
ஒருமித்த சிந்தனை கொண்ட நாடுகள் தகவல்களை பரிமாறிக்கொள்வது அவசியமாகும் என இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பங்கேற்று அவர் பேசினார். அப்போது இன்றைய நவீன தகவல் யுகத்தில் யாரிடம் சிறந்த தகவல்கள் உள்ளன, அதனை யார் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதன் அடிப்படையிலேயே வெற்றி நிர்ணயிக்கப்படுவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்