பறக்கும் கார் : கரணம் தப்பினால் மரணம் விளைவிக்கும் ஆபத்து

கரணம் தப்பினால் மரணம் விளைவிக்கும் ஆபத்தான சாகச விளையாட்டுகளில் ஈடுபட, வெளிநாட்டவர்கள் எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
பறக்கும் கார் : கரணம் தப்பினால் மரணம் விளைவிக்கும் ஆபத்து
x
கரணம் தப்பினால் மரணம் விளைவிக்கும் ஆபத்தான சாகச விளையாட்டுகளில் ஈடுபட, வெளிநாட்டவர்கள் எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், இங்கிலாந்தின் வெஸ்ட் சூசஸ் நகரில், தரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களை, சாகச காரில் பறந்து வீரர்கள், சாதனை நிகழ்த்தினர். 


Next Story

மேலும் செய்திகள்