ஜி-7 உச்சி மாநாடு - உலக தலைவர்கள் பங்கேற்பு

பிரான்சில் உள்ள பையாரிட்ஸ் நகரில் நாற்ப​த்தி ஐந்தாவது ஜி7 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
ஜி-7 உச்சி மாநாடு - உலக தலைவர்கள் பங்கேற்பு
x
பிரான்சில் உள்ள பையாரிட்ஸ் நகரில் நாற்ப​த்தி ஐந்தாவது ஜி7 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்கள கலந்து கொண்ட நிலையில், ஜநா மற்றும் உலக வங்கி அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.. சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக போர் இருந்து வரும் நிலையில், இந்த மாநாட்டில் உலக பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து முக்கிய விவாதம் நடைபெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்