குழந்தைக்கு புட்டி பாலூட்டிய சபாநாயகர்

நியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சுவராஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
நியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சுவராஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி டமாடி கபி பேசிச் கொண்டிருந்த போது, அவரின் குழந்தை திடீரென அழுதது. இதை கவனித்த சபாநாயகர் மல்லார்ட், குழந்தையை வாங்கி தனது மடியில் வைத்து புட்டி பாலூட்டினார். இந்த வீடியோவை ரசிக்கும் பலர், அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்