ரஷ்யா : சிறிய ரக விமான பயணம் தொடங்கிய நாள்

ரஷ்யாவின் கலினின்கிராடில் இருந்து ஜெர்மன் தலைநகர் பெர்லின் இடையே சிறிய ரக விமான பயணம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டப்பட்டது.
ரஷ்யா : சிறிய ரக விமான பயணம் தொடங்கிய நாள்
x
ரஷ்யாவின் கலினின்கிராடில் இருந்து ஜெர்மன் தலைநகர் பெர்லின் இடையே சிறிய ரக விமான பயணம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டப்பட்டது. 1919ஆம் ஆண்டு இதற்கு விமானப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தையொட்டி, சிறிய ரக விமான கண்காட்சியும் நடந்தது. ஜெர்மன், சுவீடன், போலாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த விமானிகள், விமான உரிமையாளர்கள் அங்கு திரண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். விமானம் அருகே நின்று பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்