தெற்கு ஏமன் நாட்டின் ராணுவ தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் : 19 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

தெற்கு ஏமன் நாட்டின் அபியான் மாகாண ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
தெற்கு ஏமன் நாட்டின் ராணுவ தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் : 19 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
x
தெற்கு ஏமன் நாட்டின் அபியான் மாகாண ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்க்கு அல்- கொய்தா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வியாழக்கிழமை நடத்தப்பட்ட காவல்நிலையம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் 13 போலீசார் கொல்லப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்