பயண கட்டுப்பாட்டை தளர்த்த மறுக்கும் அமெரிக்கா : கடும் சரிவை சந்திக்கும் கியூபா சுற்றுலாத்துறை..
பதிவு : ஜூலை 12, 2019, 03:55 PM
அமெரிக்காவின் பயண கட்டுப்பாடு காரணமாக அதன் அண்டை நாடான கியூபாவின் சுற்றுலாத்துறை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் பயண கட்டுப்பாடு காரணமாக அதன் அண்டை நாடான கியூபாவின் சுற்றுலாத்துறை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 8.5 சதவீதம் அளவிற்கு சுற்றுலாத்துறையின் வருவாய் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால எதிரிகளாக இருந்த அமெரிக்காவும், கியூபாவும் அண்மையில் நண்பர்கள் ஆனார்கள். ஆனாலும் கியூபாவிற்கான பயண கட்டுப்பாட்டை நீக்க அமெரிக்கா மறுத்து வருகிறது. வங்க தேசத்தின் பல பகுதிகளில் பருவமழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. இதனால் ரோஹிங்யா இன மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

989 views

பிற செய்திகள்

நவம்பர் 15 - டிசம்பர் 7-க்குள் இலங்கை அதிபர் தேர்தல் : இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர்15ஆம் தேதி முதல் டிசம்பர் 07ஆம் தேதிக்குள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

13 views

காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் சமரச தூதுவரா..?

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்படுமாறு அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

27 views

இலங்கையில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு - அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவு

இலங்கையில் அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் .

26 views

காஷ்மீர் விவகாரத்தில் டிரம்பிடம் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை - வெளியுறவு துறை அமைச்சகம் திட்டவட்டம்

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்படுமாறு அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

44 views

போர்ச்சுகல் : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டு தீ

மத்திய போர்ச்சுகல் பகுதியில் உள்ள காட்டு பகுதியில், கட்டுக்கடங்காமல் தீ பற்றி எரிந்து வருகிறது.

91 views

ஊடக துறை சார்பாக கலாச்சார திருவிழா : மாறுவேடம் அணிந்து துடுப்பு படகில் அணிவகுப்பு

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க நகரில் ஊடக துறை சார்பாக கலாச்சார திருவிழா நடைபெற்றது. இதன் ஒரு அங்கமாக துடுப்பு படகுகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.