ஜெர்மனியின் உல்ம் நகரில் விலங்குகளின் உடற்கூறுகளை விவரிக்கும் கண்காட்சி

ஜெர்மனியின் உல்ம் நகரில் விலங்குகளின் உடற்கூறுகளை விவரிக்கும் கண்காட்சி நடைபெற்று வருகிறது
ஜெர்மனியின் உல்ம் நகரில் விலங்குகளின் உடற்கூறுகளை விவரிக்கும் கண்காட்சி
x
ஜெர்மனியின் உல்ம் நகரில் விலங்குகளின் உடற்கூறுகளை விவரிக்கும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அந்த நாட்டை சேர்ந்த உடற்கூறு ஆய்வாளர் கன்தெர் வோன் ஹஜென்ஸ் என்பவர் இந்த கண்காட்சியை நடத்தி வருகிறார்.  அங்கு மாடு, யானை, கொரில்லா, கரடி உள்ளிட்ட 100 விலங்குகளின் பாதுகாக்கப்பட்ட உடல்கள் தோல் நீக்கப்பட்டு, பிளாஸ்டினேஷன் முறைப்படி பதப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களை கவர்ந்துள்ள இந்த கண்காட்சி வரும் செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்