25வது க்யால்யம் சீமோ நினைவு கால்பந்து கோப்பை

25வது க்யால்யம் சீமோ நினைவு கால்பந்து கோப்பை தரம்சாலாவில் தொடங்கியுள்ளது.
25வது க்யால்யம் சீமோ நினைவு கால்பந்து கோப்பை
x
திபெத்தின் ஆன்மிக தலைவர் தலாய் லாமாவின் மறைந்த தாயார்  க்யால்யம் சீமோவின் நினைவு தினத்தையொட்டி ஆண்டு தோறும் கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம். தொடரில் நேபால்,வடக்கு அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 23 அணிகள் பங்கேற்கின்றன.தொடக்க ஆட்டத்தில் தரம்சாலா கிளப் அணியை நடப்பு சாம்பியன் முண்ட்காட் அணி வீழ்த்தியது.போட்டியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்