ஜூன் 9 - ல் பிரதமர் மோடி, இலங்கை பயணம் : "வரவேற்க தயார் " - ஸ்ரீ சேனா அறிவிப்பு

பிரதமர் நரேந்திரமோடி, 2- வது முறையாக பதவியேற்ற பின், வருகிற 9 ம் தேதி, முதல் நாடாக, இலங்கைக்கு, பயணம் மேற்கொள்கிறார்.
ஜூன் 9 - ல் பிரதமர் மோடி, இலங்கை பயணம் : வரவேற்க தயார்  - ஸ்ரீ சேனா அறிவிப்பு
x
பிரதமர் நரேந்திரமோடி, 2- வது முறையாக பதவியேற்ற பின், வருகிற 9 ம் தேதி, முதல் நாடாக, இலங்கைக்கு,  பயணம் மேற்கொள்கிறார். பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா, புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்தியா - இலங்கை இடையே உறவு மேம்படும் என்றார், பிரதமர் மோடியை வரவேற்க, தயாராக இருப்பதாகவும் ஸ்ரீ சேனா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்