பெண்களை அழைத்து அழைத்து முத்தம் : அன்பை பரிமாறும் பிலிப்பைன்ஸ் அதிபர்

ஜப்பானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் 5 பெண்களை மேடைக்கு அழைத்து முத்தம் கொடுத்த நிகழ்வு அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
பெண்களை அழைத்து அழைத்து முத்தம் : அன்பை பரிமாறும் பிலிப்பைன்ஸ் அதிபர்
x
ஜப்பானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் 5 பெண்களை மேடைக்கு அழைத்து முத்தம் கொடுத்த நிகழ்வு அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. வர்த்தக ரீதியிலான உறவை மேம்படுத்தும் வகையில், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ, ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர், விழாவிற்கு ஏற்பாடு செய்த பெண்களை அழைத்து, மேடையிலேயே அவர்களுக்கு அன்பு முத்தம் கொடுத்தார்.  இதனை கண்ட பார்வையாளர்கள் உற்சாகமாக கூக்குரல் எழுப்பி, கைதட்டி ஆரவாரம் செய்தனர். 
 

Next Story

மேலும் செய்திகள்