கண்கவர் நிகழ்ச்சிகளுடன் சீன திரைப்பட விழா : தென்னிந்திய திரைப்படத்திற்கு சர்வதேச விருது

உலகின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களின் ஒன்றாக கருதப்படும் சீன திரைப்பட விழாவில், தென்னிந்திய திரைப்படம் "பயநகம்" சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை வென்று சாதனை படைத்துள்ளது.
கண்கவர் நிகழ்ச்சிகளுடன் சீன திரைப்பட விழா : தென்னிந்திய திரைப்படத்திற்கு சர்வதேச விருது
x
உலகின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களின் ஒன்றாக கருதப்படும் சீன திரைப்பட விழாவில், தென்னிந்திய திரைப்படம் "பயநகம்" சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்பட விழா ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்த இந்த விழாவில் 85 நாடுகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. ஷாரூக்கானின் "ஸீரோ", இந்தி படங்களான "லவ் பெர் ஸ்கொயர் ஃபீட்", "இத்திஃபாக்", மலையாள படமான "பயநகம்" மற்றும் சத்யஜித்ரேவின் "பதேர் பாஞ்சாலி", "அபுர் சன்சார்", "அபரஜிதோ" ஆகிய திரைப்படங்கள் இந்தியாவிலிருந்து திரையிடப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்