அல்ஜீரியா தேர்தலில் போட்டியிட இருக்கும் 82 வயது அதிபர்...
பதிவு : மார்ச் 09, 2019, 12:46 PM
அல்ஜீரியா நாட்டின் அதிபர் அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா, (Abdelaziz Bouteflika) 5வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அல்ஜீரியா நாட்டின் அதிபர் அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா, (Abdelaziz Bouteflika) 5வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட  அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 82 வயதான அப்தலசீஸின் 20 ஆண்டுகால ஆட்சியில், ஊழல் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகளவில் இருந்ததாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ந்து இரண்டாவது வாரமாக தலைநகரான அல்ஜியர்ஸில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட லட்சக்கணக்கான மக்கள் படையெடுத்துள்ளனர். இதில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு மோதலாக வெடித்தது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2474 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3741 views

பிற செய்திகள்

கிளிஃப் டைவிங் சாகச போட்டி : மலை உச்சியிலிருந்து குதித்து அசத்தல்

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற CLIFF DIVING சாகச போட்டி காண்போரை வியக்க வைத்தது.

36 views

இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி

தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

37 views

வசந்த காலத்தை வரவேற்க தயாராகும் மலர்கள்

சீனாவில் தொடங்கவுள்ள வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.

94 views

பெட்ரோலிய குடோனில் தீ விபத்து : குடியிருப்புகளை சூழ்ந்த கரும்புகை

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் பெட்ரோலிய பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய குடோனில் கடந்த 2 நாட்களாக பற்றி எரியும் தீயால் அப்பகுதியே கரும்புகையால் சூழப்பட்டுள்ளது.

42 views

"நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட்" - எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்

தொழிலபதிபர் நீரவ் மோடிக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

74 views

இந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி

10 நாள் பயிற்சியில் 16 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்பு

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.