இங்கிலாந்து வனப்பகுதியில் வேகமாக பற்றி எரியும் காட்டுத் தீ

இங்கிலாந்தின் மேற்கு யார்க் ஷயர் வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர்.
இங்கிலாந்து வனப்பகுதியில் வேகமாக பற்றி எரியும் காட்டுத் தீ
x
இங்கிலாந்தின் மேற்கு யார்க் ஷயர் வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர். சுமார் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீயால், அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனை தொடர்ந்து, உள்ளூர் வாசிகள் பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்