ரஷ்யாவில் கொட்டும் பனிப்பொழிவு - பனிச் சிற்பங்கள் செய்து கலைஞர்கள் அசத்தல்

ரஷ்யாவில் கொட்டும் பனியை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
ரஷ்யாவில் கொட்டும் பனிப்பொழிவு - பனிச் சிற்பங்கள் செய்து கலைஞர்கள் அசத்தல்
x
ரஷ்யாவில் கொட்டும் பனியை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சொச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பனியால் ஆன சிற்பங்கள், பனிப்பொம்மைகளை கலைஞர்கள் செதுக்கினர். காய்கறியை நறுக்கும் கத்தி, கத்திரிக்கோள், சுத்தியல் ஆகியவற்றை பயன்படுத்தியே பனிச்சிற்பங்கள் மேற்கொள்பட்டது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்து சிற்பங்களுடன் செல்பி எடுத்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்