சாக்லேட் ஆடை அலங்கார கண்காட்சி - பார்வையாளர்களை அசர வைத்த ஆடைகள்

பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் நடந்த சாக்லேட் ஆடை அலங்கார கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சாக்லேட் ஆடை அலங்கார கண்காட்சி - பார்வையாளர்களை அசர வைத்த ஆடைகள்
x
பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் நடந்த சாக்லேட் ஆடை அலங்கார கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. உலகப் புகழ்பெற்ற 130க்கும் மேற்பட்ட சாக்லேட் ஆடை வடிவமைப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சாக்லேட் பொம்மைகள், சாக்லேட் தொடர்பான புத்தகங்கள் ஆகியவை சிறியவர்கள் முதல் பெரியவர்களின் கவனத்தை ஈர்த்தது. 

Next Story

மேலும் செய்திகள்