பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைவோம் : தென்கொரியாவில் பிரதமர் மோடி பேச்சு
பதிவு : பிப்ரவரி 22, 2019, 01:24 PM
ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது
தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தலைநகர் சியோலில் உள்ள அதிபர் மாளிகைக்கு இன்று சென்று அதிபர் மூன் ஜே இன் ஐ சந்தித்து பேசினார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  இருநாடுகள் இடையே பாதுகாப்பு  உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வுஒப்பந்தங்கள்கையெழுத்தானது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர்மோடி,தென்கொரியாவுடன் வளர்ந்து வரும் நட்புறவில் பாதுகாப்புத் துறை முக்கிய பங்கு வகிப்பதாகவும், தென்கொரிய தொழில்நுட்பத்தில் உருவான கே - 9 வஜ்ரா ஆர்டிலரி துப்பாக்கி ரகம் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதே இதற்கு சான்று என்றும் குறிப்பிட்டார்.  தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளில் தென்கொரியா துணையாகஇருப்பதற்குநன்றிதெரிவித்துக்கொண்டஅவர்,இன்றுகையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்த நடவடிக்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று தெரிவித்தார்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.