ஆஸ்கருக்கு தயாராகும் அரங்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
ஆஸ்கருக்கு தயாராகும் அரங்கம்
x
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அங்குள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்ட சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. மேலும் அரங்கம் முழுவதும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, சுற்றி கேமராக்கள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்