படகுப்போட்டி - ஜப்பானை வென்றது ஆஸி.

ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் நடைபெற்ற படகோட்டப் பந்தயத்தின் முதல் சுற்று நடைபெற்றது.
படகுப்போட்டி - ஜப்பானை வென்றது ஆஸி.
x
ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் நடைபெற்ற படகோட்டப் பந்தயத்தின் முதல் சுற்று நடைபெற்றது. சிட்னி துறைமுகத்தில் நடைபெற்ற தொடக்க பந்தயத்தில், ஆஸ்திரேலிய வீரர் டாம் ஜப்பான் வீரர் நாதனை முந்தி, சுற்றை கைப்பற்றினார். ஜப்பான், பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா என ஐந்து நாட்டு அணிகள் மட்டும் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியின் அடுத்த சுற்று, அமெரிக்காவில் வருகின்ற மே மாதம் நடக்கவிருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்