காதலர் தினத்திற்கு தயாராகும் ரோஜாக்கள்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 02:54 PM
ரோஜாக்களை ஏற்றுமதி செய்யும் பணி மும்முரம்
உலகளவில் ரோஜாக்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடான கொலம்பியாவில் காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜாக்களை ஏற்றுமதி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவிற்கு கொலம்பியாவில் இருந்து 74 சதவீத ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இம்முறை இதுவரை சுமார் 35 ஆயிரம் டன் ரோஜாக்கள் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.