சீன புத்தாண்டின் 5 ஆம் நாள் கொண்டாட்டம் - செல்வ கடாட்சம் பெருக சிறப்பு வழிபாடு

சீன புத்தாண்டு பிறந்து ஐந்தாம் நாளான இன்று செல்வ கடாட்சம் பெருக, செல்வ கடவுளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சீன புத்தாண்டின் 5 ஆம் நாள் கொண்டாட்டம் - செல்வ கடாட்சம் பெருக சிறப்பு வழிபாடு
x
சீன புத்தாண்டு பிறந்து ஐந்தாம் நாளான இன்று செல்வ கடாட்சம் பெருக, செல்வ கடவுளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பாரம்பரிய சிங்க, டிராகன் நடனங்களுடன் அரங்கேறிய கொண்டாட்டத்தில் தங்கத்திலால் ஆன பூஜை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் இடம் பெற்றன. தொடர்ந்து மக்கள் தங்க மற்றும் பழமையான நாணயங்களை குட்டையில் ஏறிந்து வேண்டுதலில் ஈடுபட்டனர். சீனர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பரிமாறி, வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்