பனியால் போர்த்தப்பட்ட அமெரிக்கா : எங்கு திரும்பினால் உறை பனிக் காட்சிகள்

அமெரிக்காவில் தலைமுறை காணாத அளவிற்கு கடும் குளிர் நிலவி வருகிறது.
பனியால் போர்த்தப்பட்ட அமெரிக்கா : எங்கு திரும்பினால் உறை பனிக் காட்சிகள்
x
அமெரிக்காவில் தலைமுறை காணாத அளவிற்கு கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக எங்கு திரும்பினால் உறைபனியாக காட்சியளிக்கிறது. மிச்சிகன் எரி பனியால் முற்றிலும் உறைந்துள்ளது. சாலைகள்,ரயில் தண்டவாளங்கள் என  படர்ந்திருக்கும் பனிக் குவியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உறைபனிக் காட்சிகளை புகைப்படம் எடுத்து ரசிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்