மலேசியாவில் பாண்டா கரடி பிறந்தநாள் கோலாகலம்

மலேசியாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், பாண்டா கரடி குட்டியின் பிறந்தநாள், கோலகலமாக கொண்டாடப்பட்டது.
மலேசியாவில் பாண்டா கரடி பிறந்தநாள் கோலாகலம்
x
மலேசியாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், பாண்டா கரடி குட்டியின் பிறந்தநாள், கோலகலமாக கொண்டாடப்பட்டது. பரிசாக அளிக்கப்பட்ட கேக்கை, பாண்டா கரடிக்குட்டி, சுற்றி வந்த அழகை, அங்கு கூடியிருந்த மக்கள், படம்பிடித்து மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்