சுட்டித்தனத்தால் காண்போரை ஈர்க்கும் 'அசாம் மகாகு' குரங்கு குட்டியை மீட்ட சீனர்

காயமடைந்த 'அசாம் மகாகு' வகை குரங்கு குட்டியை சீன தொழிலதிபர் மீட்டு வளர்த்து வந்துள்ளார்.
சுட்டித்தனத்தால் காண்போரை ஈர்க்கும் அசாம் மகாகு குரங்கு குட்டியை மீட்ட சீனர்
x
காயமடைந்த 'அசாம் மகாகு' வகை குரங்கு குட்டியை சீன தொழிலதிபர் மீட்டு வளர்த்து வந்துள்ளார். இந்தியாவின் தென் கிழக்கு மாநிலங்கள் மற்றும் நேபால், பூட்டான் நாடுகளில் காணப்படும் இவ்வகை ஆசிய குரங்குகள், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே எஞ்சியுள்ளனர். அருகி வரும் உயிரின பட்டியலை சேர்ந்த இந்த குரங்கு குட்டியை மூன்று மாத காலமாக கயோ என்ற தொழிலதிபர் தனது வீட்டில் வைத்து பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் யூயான் மாகாணத்தை உள்ள வனத்துறையினரிடம் குரங்கு குட்டியை  அவர்  பத்திரமாக ஒப்படைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்