இலங்கை அதிபருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளுது.
இலங்கை அதிபருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்
x
இலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதிபர்  சிறிசேனாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளுது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 எம்பி.க்களின் கையெழுத்தோடு அக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. ராஜபக்சேவை பிரதமராக நியமித்து பிறகு இலங்கை நாடாளுமன்றம்  பலமுறை கூடிய போதிலும் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்