பேஸ்புக் சிஇஓ பதவி விலக வலியுறுத்தல்

பேஸ்புக் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜூகர்பெர்க் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதன் முதலீட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பேஸ்புக் சிஇஓ பதவி விலக வலியுறுத்தல்
x
அமெரிக்காவில் குடியரசு கட்சிக்கு சொந்தமான மக்கள் தொடர்பு அரசியல் ஆலோசனை நிறுவனத்தை மார்க் பணிக்கு அமர்த்தி எதிரிகள் மீது அவதூறு பரப்பியதாக,  நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட புலனாய்வு செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மார்க் ஜூகர்பெர்க் பதவி விலக வேண்டும் என முதலீட்டாளர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மார்க் ஜூகர்பெர்க் மறுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்