அமெரிக்கா பூங்காவில் யானை குட்டிகளின் அளவில்லா குறும்புத்தனங்கள்...

அமெரிக்காவில் உள்ள பூங்காவின் புதிய வரவான யானை குட்டிகளின் குறும்புத்தனங்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.
அமெரிக்கா பூங்காவில் யானை குட்டிகளின் அளவில்லா குறும்புத்தனங்கள்...
x
அமெரிக்காவில் உள்ள பூங்காவின் புதிய வரவான யானை குட்டிகளின் குறும்புத்தனங்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியகோ தேசிய உயிரியல் பூங்காவில், எப்போதும் விளையாடியபடியே இந்த இரண்டு குட்டிகளும் உலா வருகின்றன. தங்கள் நட்பை வெளிப்படுத்தும் விதமாக தும்பிக்கைகளை பின்னிகொள்வது, ஒருவரை ஒருவர் தள்ளிவிடுவது, ஒருவர் மீது ஒருவர் ஏறிகொள்வது என்ற இவற்றின் சுட்டித்தனங்கள் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

Next Story

மேலும் செய்திகள்