ஐந்து மாதங்களாக கடலில் நீந்தி இங்கிலாந்து சாகச பிரியர் சாதனை

இங்கிலாந்தில் சாகச பிரியர் ராஸ் எஞ்லி 1,780 மைல்கள் நீந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐந்து மாதங்களாக கடலில் நீந்தி இங்கிலாந்து சாகச பிரியர் சாதனை
x
இங்கிலாந்தில் சாகச பிரியர் ராஸ் எஞ்லி 1,780 மைல்கள் நீந்தி புதிய சாதனை படைத்துள்ளார். 33 வயதான இவர் பல்வேறு சாதனைகளை தன்வசமாக்கியுள்ள நிலையில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி தனது கடல் பயணத்தை தொடங்கினார். ஐந்து மாதங்களாக கடலில் இருந்து வெளிவராத இவர், நாளோன்றுக்கு 12 மணி நேரம் வரை இடைவிடாது நீந்தியுள்ளார். தூங்கும் போது கூட கடலில் இருந்து வெளிவராத இவர், படகை பிடித்தப்படி உறங்கியுள்ளார். இவரது இந்த புதிய சாதனை பல்வேறு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்