சீனாவின் கன மழையால் சாலையின் நடுவே ராட்சத பள்ளம்

சீனாவின் கன மழையால் சாலையின் நடுவே ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் விழ இருந்த காரை பொதுமக்கள் போராடி மீட்டுள்ளனர்.
சீனாவின் கன மழையால் சாலையின் நடுவே ராட்சத பள்ளம்
x
சீனாவின் கன மழையால் சாலையின் நடுவே ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் விழ இருந்த காரை பொதுமக்கள் போராடி மீட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக வட மேற்கு மாகாணங்களில் கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில், சான்ஷி மாகாணத்தில் வெள்ளப்பெருக்கிற்கு இடையே சாலையின் நடுவே ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மூழ்கின.பள்ளத்தில் விழ இருந்த மற்றொரு காரை, கயிறு கட்டி மீட்க போராடிய பொது மக்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் காரை மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்