52 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி - திருவிழாக் கோலம் பூண்ட ரஷ்யா

தலைநகர் மாஸ்கோவில் கால்பந்து ரசிகர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
52 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி - திருவிழாக் கோலம் பூண்ட ரஷ்யா
x
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு 52 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அணி தகுதி பெற்றுள்ளதை அடுத்து அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தலைநகர் மாஸ்கோவில் கால்பந்து ரசிகர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்