நீங்கள் தேடியது "Thanthi TV Channel"

நீரும் நிலமும் (16.09.2018)
16 Sep 2018 4:56 PM GMT

நீரும் நிலமும் (16.09.2018)

நீரும் நிலமும் (16.09.2018)

ஓரின சேர்க்கையாளர் குறித்த தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் -  திருநங்கை பபிதா ரோஸ்
8 Sep 2018 11:57 PM GMT

"ஓரின சேர்க்கையாளர் குறித்த தீர்ப்பை திரும்ப பெற வேண்டும்" - திருநங்கை பபிதா ரோஸ்

இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என திருநங்கை பபிதா ரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய வடிவில் நாடாளும் மக்கள் கட்சி - கார்த்திக்
8 Sep 2018 11:31 PM GMT

"புதிய வடிவில் நாடாளும் மக்கள் கட்சி" - கார்த்திக்

"சேவை மனப்பான்மை உள்ளவர்கள் இருப்பார்கள்" - கார்த்திக்

தி.மு.க. வாரிசு அரசியல் கட்சி தான் - அமைச்சர் செல்லூர் ராஜூ
8 Sep 2018 11:05 PM GMT

"தி.மு.க. வாரிசு அரசியல் கட்சி தான்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் - அமைச்சர் செல்லூர் ராஜூ

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்துவோம்  - அமைச்சர் மணிகண்டன்
8 Sep 2018 10:54 PM GMT

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்துவோம் - அமைச்சர் மணிகண்டன்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

சாலையை கடந்து சென்ற கரடிகள் -  மக்கள் அச்சம்
8 Sep 2018 9:57 PM GMT

சாலையை கடந்து சென்ற கரடிகள் - மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மூன்று கரடிகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது

இஸ்லாமாபாத்தில் நாளை புதிய அதிபர் பதவி ஏற்பு
8 Sep 2018 7:47 PM GMT

இஸ்லாமாபாத்தில் நாளை புதிய அதிபர் பதவி ஏற்பு

பாக்.புதிய அதிபர் ஆகிறார் டாக்டர் ஆரிப் ஆல்வி

விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள்  - போதிய மண் கிடைத்தும் கெடுபிடியால் தொழில் பாதிப்பு
8 Sep 2018 7:42 PM GMT

விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் - போதிய மண் கிடைத்தும் கெடுபிடியால் தொழில் பாதிப்பு

தென்காசி அருகே மண்பாண்ட தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

பெற்றோருக்கு அறிவுரை சொல்லும் சிறுமி...
8 Sep 2018 7:36 PM GMT

பெற்றோருக்கு அறிவுரை சொல்லும் சிறுமி...

"சேட்டை பண்ணாலும் குணமாக சொல்லும்மா"

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு
8 Sep 2018 7:19 PM GMT

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

அதிதி ராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்
8 Sep 2018 7:16 PM GMT

அதிதி ராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்

தனுஷ் இயக்கும் படம் ஒன்றிலும் அதிதி ராவ் நடிக்கிறார்.

சவுதியில் ஆடு மேய்க்கும் பொறியியல் பட்டதாரி - தன்னை மீட்கும்படி பெற்றோரிடம் கதறல்
8 Sep 2018 7:12 PM GMT

சவுதியில் ஆடு மேய்க்கும் பொறியியல் பட்டதாரி - தன்னை மீட்கும்படி பெற்றோரிடம் கதறல்

சவுதி அரேபியாவில் ஆடுமேய்த்து வரும் பொறியியல் பட்டதாரி தன்னை மீட்கும்படி பெற்றோரிடம் வீடியோ மூலம் கதறியுள்ளார்.