பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்துவோம் - அமைச்சர் மணிகண்டன்
பதிவு : செப்டம்பர் 09, 2018, 04:24 AM
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மணிகண்டன் கள ஆய்வு மேற்கொண்டார்.வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்துவது மற்றும் நீர்நிலைகளில் நீ​ரை நிரப்புவது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், பேர​றிவாளன் உள்ளிட்ட 
7 பேர் விடுதலை குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்துவோம் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2105 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4018 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2284 views

பிற செய்திகள்

ஆறுமுகசாமி ஆணையத்தின் கோரிக்கை ஏற்பு : காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு, காவல் ஆய்வாளரை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

94 views

ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், புதிய சிலை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் , இன்று திறக்கப்பட உள்ளது.

467 views

பாலியல் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை : தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் தொடங்கியது.

8 views

"7 பேர் விடுதலை விவகாரம் - ஆளுநர் காலம் தாழ்த்துவது சரியல்ல" - தம்பிதுரை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அளுநர் காலம் தாழ்த்துவது சரியல்ல என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

14 views

ஜெயலலிதா புதிய சிலை : நாளை திறப்பு

ஜெயலலிதா புதிய சிலை : நாளை திறப்பு

55 views

சதானந்த கவுடாவுக்கு கூடுதல் பொறுப்பு

மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானதை அடுத்து, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.