பெற்றோருக்கு அறிவுரை சொல்லும் சிறுமி...

"சேட்டை பண்ணாலும் குணமாக சொல்லும்மா"
பெற்றோருக்கு அறிவுரை சொல்லும் சிறுமி...
x
பெற்றோர் தங்கள் குழந்தைகளை அடிக்கும் வீடியோக்களை அதிகமாக பார்த்திருப்போம்.... அதுபோல் தன்னை அடித்த தாய்க்கு அறிவுரை சொல்லும் ஒரு சிறுமி குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

Next Story

மேலும் செய்திகள்